About TEAP

Tuticorin Employment Assistance Programme (TEAP) is an Initiative of Tuticorin District Administration. This website is meant to act as a virtual meeting place for potential employees and employers of Tuticorin. Job seekers can register their details and upload necessary documents. Employers will have access to data base which can be customized as per educational qualifications, experience levels and industry verticals.

TEAP is meant to act as a bridge between Freshers, educated rural and urban youth, retrenched Employees, Skilled Employees, etc and Job opportunities available in various Industries of Tuticorin.


 Jobseeker Registration
வேலை தேடுவோர்
பதிவு

 Jobseeker Login
வேலை தேடுவோர் உள்நுழைவு

 Skill Training Participation
திறன் பயிற்சி
பங்கேற்பு

TEAP பற்றி

தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு உதவித் திட்டம் (TEAP) என்பது தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் ஒரு முன் முயற்சியாகும். இந்த வலைத்தளம் தூத்துக்குடியின் பணியாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் ஒரு மெய்நிகர் சந்திப்பு இடமாக செயல்படுவதாகும். வேலை தேடுபவர்கள் தங்கள் விபரங்களை பதிவு செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றலாம். வேலையளிப்போர் கல்வித் தகுதிகள், அனுபவ நிலைகள் மற்றும் செங்குத்துத் தட்டுக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வேலையாட்களை அணுகலாம்.

TEAP - என்பது புதிய, படித்த கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்கள், ஆட்குறைப்பினால் வெளியேற்றப்பட்ட தொழிலாளர்கள், திறமையான ஊழியர்கள் மற்றும் தூத்துக்குடியின் பல்வேறு தொழிற்சாலைகளில் உள்ள வேலை வாய்ப்புகள் ஆகியவற்றிற்கு இடையே ஒரு பாலமாக செயல்படுவதாகும்.


 Employer Registration
வேலை வழங்குவோர் பதிவு

 Employer Login
வேலை வழங்குவோர் உள்நுழைவு

 Skill Training Program
திறன் பயிற்சி
திட்டம்
cheap jordans|wholesale air max|wholesale jordans|wholesale jewelry